20120321

நிகழாத ஆரம்பம்

எவ்வளவு காலம் ஓடுவாய்

அந்நியமாய்!

 அர்த்தமற்ற பாதச்சுவடுகள்.

 அதனருகே முறிந்து போன புல்நுனிகள்.

 இன்னும் நீ

வாழத்துவங்கவில்லை!



15.03.1990



வெளியீடு: திசை

கருத்துகள் இல்லை: